செழிப்பான உத்திரமேரூர் பகுதியில் மல்லிங்கரனை என்ற கிராமத்தில் நல்ல மழை பெய்தும் நீர் தட்டுப்பாடு தொடர் கதை. நீர் தேக்கங்கள் இல்லாததும், மழை நீர் சேகரிப்பை புறக்கணித்து, தொடர்ந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் எடுக்கப்பட்டதே இதற்க்கு காரணம்.
 
இதை எதிர்கொள்ளும் விதத்தில், புதிய குளம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்க்கு நீர் வழி தடங்கல் வெட்டப்பட்டு, நீர் தேக்க கிணறுகள் தோண்டப்பட்டு, இன்று ஒரு நல்ல நீர் தேக்க பகுதி இந்த கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது. வாருங்கள் வறண்டு போகாமல் தடுக்க எடுக்க பட்ட ஒரு அறிவியல் சார்ந்த கூட்டு முயற்சி.
 
வாருங்கள் E.F.I உடன் இனைந்து நம் நீர் நிலைகளை மீட்டெடுப்போம்.
 
Despite good monsoons, the once fertile grounds of Malliankaranai Village in North TamilNadu often face water scarcity. The exploitation of ground water and abuse of surface water bodies has been the primary reason for this apathy. To tackle this situation a comprehensive Water Infra Establishment project was undertaken.
 
A new pond with regulated channels and recharge shafts along the way have been established. This is to ensure effective conservation of rain water and storage.
Uthiramerur Malliankaranai B4 After.jpg
 
E.F.I thanks the employees of Barclays Bank Chennai for strengthening this effort at the Malliankaranai RamaKrishna Mission Forests.
 
Volunteer for India & her Environment with E.F.I. Jai Hind.

Leave a Reply