Environmentalist Foundation of India (E.F.I) took on the task of scientifically reviving and restoring 15 ponds in the Girivalapadhai at Tiruvannamalai.
அருள்மிகு திருவண்ணாமலை நகரின் கிரிவலப்பாதையில் உள்ள மூன்று குளங்களை அறிவியல் பூர்வமாக E.F.I புனரமைத்துள்ளது. இதில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள். மாவட்ட ஆட்சியர், நீர் துளி இயக்கம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களுக்கு நன்றி.