E.F.I, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கேளம்பாக்கம் ஊராட்சியின் ஒருங்கிணைந்த முயற்சியால் கருவேலம் புதர்மண்டி ஆகாயத்தாமரை சூழ்ந்து வண்டல்மண் நிரம்பி நீர்த் தேக்கப் பயனின்றி இருந்த பூந்தாங்கல் ஏரி, மிளகாத்தம்மன் ஏரி மற்றும் வண்ணான் ஏரிகளில் நீர் பெருகியது.
முள்புதர்கலை அகற்றி, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்திச் சரியான நேரத்தில் தூறுவாரிய இந்த நீர்நிலைகள் ‘பெஞ்ஜல்’ புயலால் பெய்த மழையில் நிரம்பி கேளம்பாக்கம் பகுதிக்கு ஒரு முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கிவருகிறது.
சீரமைக்கப்பட்ட இந்த ஏரிகள் நிலத்தடி நீரை சேமித்து பல்வேறு வனவிலங்குகளுக்கு ஒரு முக்கிமான நீர் ஆதாரமாக விளங்குகிறது.
The rains from 2024 Cyclone Fengal have filled E.F.I restored Kelambakkam lakes- Poonthangal, Milakathamman and Vannan lakes with abundant water.
E.F.I thanks the Chengalpattu district administration and Kelambakkam Panchayat for their support.
பூந்தாங்கல் ஏரி







மிளகாத்தம்மன் ஏரி










வண்ணான் ஏரி






Volunteer for Chengalpattu and her Environment with E.F.I
