இலங்கையைச் சேர்ந்த ஒரு பயண துறவி திரு. ஞானபிரகாசம் அவர்கள் தனது ஆன்மீக வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக சமுதாயத்திற்கு இந்த குளத்தை அர்ப்பணித்தார். E.F.I இல் நாங்கள் இந்த குளத்தின் மறுசீரமைப்பில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றோம்.
இந்த மறுசீரமைப்பை ஆதரித்த, தமிழக அரசு – கடலூர் மாவட்ட நிர்வாகம், சிதம்பரம் துணை கலெக்டர், சிதம்பரம் நகராட்சி மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு E.F.I-ன் நன்றி.
Thiru. Gnanaprakasam, a traveling saint from Sri Lanka is whom we celebrate. He established this pond part of his spiritual expression to give back to the society. We at E.F.I had the blessing and opportunity to work on the restoration of this pond.
E.F.I thanks the Government of Tamil Nadu – Cuddalore District Administration and Chidambaram Sub Collector and Municipality and the Tahsildar for supporting this restoration. The photo gallery below presents the stages of restoration.
Volunteer for India & her Environment with E.F.I, Jai Hind