E.F.I’s கொங்கு வனம் – Kovai Vanam

கோவை நகர நகர்ப்புற வனத்தின் ஒரு பகுதி. நகர்ப்புற சூழலை மீண்டும் உயிர்ப்பிக்க மற்றும் அதன் பல்லுயிரியலை ஆதரிப்பதற்கான ஒரு முயற்சி.

A part of the Coimbatore Urban Forest project. An initiative to revitalize the urban environment and support its biodiversity.

பசுமை பிடியில் ஒரு நகர வாழ்வு. E.F.I யின் நகர்ப்புற காடு.

List of Plants:

S noEnglish nameTamil name
1Teakதேக்கு
2Black plumநாவல்பழம்
3Bakayan Treeகாட்டு வேம்பூ
4Wood appleவிளாம்பழம்
5Soap nutபூந்தி கொட்டை
6Tamarindபுளிய‌ மரம்
7Pongamiaபுங்கை மரம்
8Coral treeகல்யாண முருங்கை …
9Obtuse-leaved mimusopsஉலக்கைப்பாலை
10Stone appleவில்வம்
11Indian Laburnumசரக்கொன்றை
12Manila tamarindகொடுக்காய்ப்புளி
13Neem treeவேப்ப மரம்
14Custard appleசீத்தாப்பழம்
15Orchid treeமந்தாரை
16Terminalia arjunaமருத மரம்
17Madhuca longifoliaஇலுப்பை மரம்
18Mulberryமல்பெரி
19Mangoமா மரம்
20bur flower treeகடம்ப மரம்
21Black Sirisகருவாகை
22Peepal treeஅரச மரம்
23Indian gooseberryஅரை நெல்லி
24Silk Cotton Treeமுள்ளிலவ மரம்
25Ebony treeகருங்காலி மரம்
26Indian elmஆயா மரம்
27Bambooமூங்கில்